விவசாயிகள் வாழ்க்கை உயர
நாட்டு ரகத்தை பயிரிட்டால் விளைச்சல் குறையும். விளைச்சல் குறையும் போது மட்டுமே தேவை அதிகரிக்கும். தேவை அதிகரிக்கும் போது மட்டுமே சரியான விலை கிடைக்கும். நாட்டு ரகத்தை பயிரிட்டால் செலவுகளும் குறைவு. விவசாயிகள் ஒற்றுமையாக இணைந்தால் விவசாயிகள் தான் உயர்ந்தவர்கள்