இலவசம்! இலவசம்!

தேர்தலில் வெற்றி பெற உணவு பொருட்களை இலவசமாக அரசாங்கம் வழங்குகிறது. இப்படி செய்வதால் நெல் கொள்முதல் விலை எப்படி உயரும். அரசியல் தலைவர்களின் தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் அவர்கள் இலவசமாக விளம்பரம் போட சம்மதிப்பார்களா?