விவசாயிகள் ஏழ்மை நிலைக்கு யார் காரணம்

விவசாயிகள் ஏழ்மை நிலையில் இருக்க விவசாயிகள் மட்டும் தான் காரணம். நம் கஸ்டம் நீங்க நாம் தான் விழித்துக்கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்களது பொருளுக்கு நியாயமான விலை கிடைக்காவிட்டால் அதை விற்காமல் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு உணவாக கொடுக்க வேண்டும்