விவசாயம்

இல்லாமல் உயிர் வாழ்க்கை இல்லை

விவசாயம்

வெற்றிகரமான உலகையும் வாழ்க்கையும் உள்ளது
WHO WE ARE

எங்களை பற்றி...

எங்களது முக்கிய நோக்கம் பிரிந்து இருக்கும் விவசாயிகளை ஒன்று சேர்ப்பது மேலும் விவசாயிகள் கார்ப்பரேட் மருந்து உரங்கள் மற்றும் விதைகளுக்கு அடிமையாகாமல் தங்கள் தேவைக்கு தாங்களே விதைகளை சேமித்து பயிரிடவும். விவசாயிகள் தங்களுக்குள் விதைகள் மற்றும் விவசாயக்கருவிகள், நிலம், தண்ணீர் என பகிர்ந்து ஒற்றுமையாக வாழ்ந்து தங்கள் பொருட்களை தாங்களே நியாயமான விலையில் நேரடியாக மக்களை சென்றடையவும். அதிக விளைச்சல் காலங்களில் உணவுப்பொருட்களை பாதுகாக்கவும். மதிப்பு கூட்டல் பொருட்களாக மாற்றவும் விவசாயிகள் அனைவரும் ஒருவருக்கொருவர் வழிகாட்ட இந்த இணையதளம் உங்களுக்காக...

Agriculture

விவசாயம்

விவசாயிகள் வாழ்க்கை உயர

நாட்டு ரகத்தை பயிரிட்டால் விளைச்சல் குறையும். விளைச்சல் குறையும் போது மட்டுமே தேவை அதிகரிக்கும். தேவை அதிகரிக்கும் போது மட்டுமே சரியான விலை கிடைக்.....

சாதி மதம் கட்சி

உலக பணக்காரர் பில்கேட்ஸ் ரெண்டு லட்சம் ஏக்கர் விளைநிலத்தை வாங்கி விவசாயம் செய்கிறார்.அமேசான் ஓனர் ஒரு லட்சம் கோடி முதலீடு செய்து இயற்கை விவசாய கடை.....

இலவசம்! இலவசம்!

தேர்தலில் வெற்றி பெற உணவு பொருட்களை இலவசமாக அரசாங்கம் வழங்குகிறது. இப்படி செய்வதால் நெல் கொள்முதல் விலை எப்படி உயரும். அரசியல் தலைவர்களின் தொலைக்க.....

விவசாயிகள் ஏழ்மை நிலைக்கு யார் காரணம்

விவசாயிகள் ஏழ்மை நிலையில் இருக்க விவசாயிகள் மட்டும் தான் காரணம். நம் கஸ்டம் நீங்க நாம் தான் விழித்துக்கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்களது பொருளுக்க.....

உங்களுக்கு தெரிந்த வேலைகள்

உங்களுக்கு தெரிந்த வேலைகளை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தி அவர்கள் தேவைகளை சரியான நேரத்தில் நீங்கள் செய்து கொடுப்பது மூலமாக நீங்களும் வருமானம் பெறலாம். மேலும் உங்கள் நண்பர்களை இணைப்பதன் மூலமாக அதிக அளவில் வேலை வாய்ப்பு பெற்றிடலாம் நீங்கள் விரும்பும் இடத்தில்... உங்கள் பகுதியிலே....

Requirements

அனைத்து வகையான விவசாய வேலைகள், விவசாய கருவிகள் தயாரித்தல், கட்டுமானம், வர்ணம் பூசுதல், அழகு வேலைப்பாடு, மூலப்பொருட்கள் தயாரிப்பு, நேரடி விவசாய தொடர்பு, எலக்ட்ரிக் மற்றும் மின்னணு வேலைகள், மோட்டார் பழுது பார்த்தல், மரங்கள் வெட்டுதல்

Bonuses

உங்கள் நண்பர்களை இணைப்பதன் மூலமாக அதிக அளவில் வேலை வாய்ப்பு பெற்றிடலாம்

Benefits

அதிக அளவில் வேலை வாய்ப்பு பெற்றிடலாம் நீங்கள் விரும்பும் இடத்தில்... உங்கள் பகுதியிலே....

Responsibilities

உங்கள் வேலைக்கு தேவையான கூலியை நீங்களாக நிர்ணயம் செய்ய முடியும்

Food Items

உணவுப்பொருட்கள்







சாதி மதம் கட்சி

உலக பணக்காரர் பில்கேட்ஸ் ரெண்டு லட்சம் ஏக்கர் விளைநிலத்தை வாங்கி விவசாயம் செய்கிறார்.அமேசான் ஓனர் ஒரு லட்சம் கோடி முதலீடு செய்து இயற்கை விவசாய கடை

Read more

இலவசம்! இலவசம்!

தேர்தலில் வெற்றி பெற உணவு பொருட்களை இலவசமாக அரசாங்கம் வழங்குகிறது. இப்படி செய்வதால் நெல் கொள்முதல் விலை எப்படி உயரும். அரசியல் தலைவர்களின் தொலைக்க

Read more

சாதி மதம் கட்சி

உலக பணக்காரர் பில்கேட்ஸ் ரெண்டு லட்சம் ஏக்கர் விளைநிலத்தை வாங்கி விவசாயம் செய்கிறார்.அமேசான் ஓனர் ஒரு லட்சம் கோடி முதலீடு செய்து இயற்கை விவசாய கடை

Read more

இலவசம்! இலவசம்!

தேர்தலில் வெற்றி பெற உணவு பொருட்களை இலவசமாக அரசாங்கம் வழங்குகிறது. இப்படி செய்வதால் நெல் கொள்முதல் விலை எப்படி உயரும். அரசியல் தலைவர்களின் தொலைக்க

Read more
Let's find out

அறிந்து கொள்வோம்

சாதி மதம் கட்சி

உலக பணக்காரர் பில்கேட்ஸ் ரெண்டு லட்சம் ஏக்கர் விளைநிலத்தை வாங்கி விவசாயம் செய்கிறார்.அமேசான் ஓனர் ஒரு லட்சம் கோடி முதலீடு செய்து இயற்கை விவசாய கடைகளை விலைக்கு வாங்கிருக்கார்.அவங்களுக்கு தெரியுது.இங்க இருக்கற பரதேசிகளுக்குதான் தெரியல...

Read More

இலவசம்! இலவசம்!

தேர்தலில் வெற்றி பெற உணவு பொருட்களை இலவசமாக அரசாங்கம் வழங்குகிறது. இப்படி செய்வதால் நெல் கொள்முதல் விலை எப்படி உயரும். அரசியல் தலைவர்களின் தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் அவர்கள் இலவசமாக விளம்பரம் போட சம்மதிப்பார்களா?

Read More

விவசாயிகள் ஏழ்மை நிலைக்கு யார் காரணம்

விவசாயிகள் ஏழ்மை நிலையில் இருக்க விவசாயிகள் மட்டும் தான் காரணம். நம் கஸ்டம் நீங்க நாம் தான் விழித்துக்கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்களது பொருளுக்கு நியாயமான விலை கிடைக்காவிட்டால் அதை விற்காமல் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு உணவாக கொடுக்க வேண்டும்

Read More